Breaking News

I T I படித்தவர்களுக்கு வேலை

அட்மின் மீடியா
0
மத்திய அரசின் பி.எச்..எல் நிறுவனத்தில் வெல்டர், பிட்டர், மெஷினிஸ்ட்  வேலை 



வயது: விண்ணப்பதாரர்கள் 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும்   ஜ டி ஜ  60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் ஸ்கில் டெஸ்ட் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்க: ஆன்லைன் முறையில் https://www.bheltry.co.in/careers/artisan_app_form.jsp

கடைசி நாள் : 20.12.2018

மேலும் விபரங்களுக்கு: www.bheltry.co.in/careers/docs/advt.pdf


மேலும் அட்மின்மீடியா செய்திகளை உங்கள் வாட்ஸப் குருப்பில் நீங்கள் பெற கீழ் கண்ட லின்ங் மூலம் வாட்ஸப் குருப்பில் இனைந்து கொள்ளுங்கள்




Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback