இஸ்லாமிய சமுதாயத்தை அழிக்க இஸ்லாமியர்களுக்கு மட்டும் ஊசி போடுகின்றார்களா
அட்மின் மீடியா
0
சமூக வலைதளங்களில் ஒரு செய்தியை கடந்த சில நாட்களாக பலரும் ஷேர் செய்கின்றார்கள். அதாவது இஸ்லாமிய குழந்தைகள் நோயினால் இறந்து போக தடுப்பூசி போடுகின்றார்கள் என்று ஷேர் செய்கின்றார்கள்.
இந்த செய்தி உண்மையா என்று அட்மின் மீடியா களம் கண்டது
மற்றவர்களுக்காவது பரவாயில்லை நமக்கு நமது உன்னத நபி ஸல் அவர்கள் கூறுகின்றார்
இந்த செய்தி உண்மையா என்று அட்மின் மீடியா களம் கண்டது
மற்றவர்களுக்காவது பரவாயில்லை நமக்கு நமது உன்னத நபி ஸல் அவர்கள் கூறுகின்றார்
நயவஞ்சகனின் அடையாளம் உங்களுக்கு தெரியுமா.
பேசினால் பொய் பேசுவான்
நாவால் சொல்வது மட்டுமல்ல
பொய் செய்திகளை பரப்புவதும் தான்
இஸ்லாமிய சமுதாயத்தை அழிக்க இஸ்லாமியர்களுக்கு மட்டும் ஊசி போடுகின்றார்கள் என்பது பொய்யான செய்தி
அந்த பொய்யான செய்தி பற்றி சமூக வலைதளத்தில் கடந்த 2 வருடமாக வலம் வருகிறது
வடமாநிலங்களை பீதிக்குள்ளாக்கி அங்கு தனிந்து தற்போது தமிழ்நாட்டை பீதிகுள்ளாகி வருகின்றது.எனவே யாரும் அந்த பொய்யான செய்தியை ஷேர்செய்யாதீர்கள்.

ஆதாரம் 1
https://www.hindustantimes.com/india-news/shot-of-life-saving-vaccination-drive-from-rumours-and-fake-news/story-WHgsXRDorzKxpjPWpdCx7M.html
ஆதாரம்2
https://www.firstpost.com/india/rss-vaccine-muslim-students-in-assam-flee-schools-fearing-forced-sterilisation-3453356.html
ஆதாரம்2
https://www.firstpost.com/india/rss-vaccine-muslim-students-in-assam-flee-schools-fearing-forced-sterilisation-3453356.html
மேலும் அட்மின்மீடியா செய்திகளை உங்கள் வாட்ஸப் குருப்பில்
நீங்கள் பெற கீழ் கண்ட லின்ங் மூலம் வாட்ஸப் குருப்பில் இனைந்து
கொள்ளுங்கள்
Tags: மறுப்பு செய்தி