Breaking News

சுங்கச்சாவடிகளில் இனி கட்டணம் இல்லை !! மத்திய அரசு அதிரடி !!

அட்மின் மீடியா
0

மத்திய அரசு சுங்கச் சாவடிகளில், உள்ளூர் வாகனங்களுக்கு, கட்டண விலக்கு அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

சில சுங்கச் சாவடிகளை, சாலை விரிவாக்கம் மற்றும் கட்டண வசூலிப்பு அடிப்படையில், தனியார் நிறுவனங்கள் இயக்கி வருகின்றன. உள்ளூர் வாகனங்களுக்கு, கட்டண விலக்கு அளிப்பதற்கு, இந்நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன.
எனவே, இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, அந்தந்த மாநில தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம், அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை அடிப்படையில், இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் வாய்ப்புள்ளது.


அட்மின்மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய
 



https://chat.whatsapp.com/DvR26oeygsX9z2WOoSefsI

Give Us Your Feedback