இந்தோனேசிய எரிமலை வெடிப்பு நேரடி காட்சிகள்
அட்மின் மீடியா
0
இந்தோனேசியாவில்
ஏற்பட்ட சுனாமியால் பலியானவர்களின் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்புள்ளதாக தெரிகின்றது
இந்தோனேசியாவில் ஜாவா தீவிற்கும் சுமத்ராவிற்கும் இடையில் இந்த சுனாமி உருவாக்கி உள்ளது. இந்தோனேசியாவின் பண்டேலாங், தெற்கு லாபாக், சேராக் பகுதிகளை இந்த சுனாமி தாக்கி உள்ளது. இது மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் ஆகும்.
https://twitter.com/Bewickwren/status/1076658308105322497
https://twitter.com/ABC/status/1076954628955222016
https://twitter.com/706am/status/1076714417276895233
https://twi
tter.com/ChannelNewsAsia/status/1077019083097305088
https://twitter.com/ChannelNewsAsia/status/1077019083097305088
https://twitter.com/ChannelNewsAsia/status/1076747484309839873
இந்தோனேசியாவில் ஜாவா தீவிற்கும் சுமத்ராவிற்கும் இடையில் இந்த சுனாமி உருவாக்கி உள்ளது. இந்தோனேசியாவின் பண்டேலாங், தெற்கு லாபாக், சேராக் பகுதிகளை இந்த சுனாமி தாக்கி உள்ளது. இது மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் ஆகும்.
அருகில் இருக்கும் கரகட்டாவ் எரிமலை வெடித்த காரணத்தால் இந்த
சுனாமி ஏற்பட்டு இருக்கிறது. இந்த எரிமலை வெடித்த 10 நிமிடத்தில் சுனாமி
ஏற்பட்டுள்ளது. எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட நில அடுக்கு நகர்வு காரணமாக
சுனாமி உருவாகி இருக்கிறது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
- எரிமலை வெடிப்பு நேரடி காட்சிகள் வீடியோ
https://twitter.com/Bewickwren/status/1076658308105322497
https://twitter.com/ABC/status/1076954628955222016
https://twitter.com/706am/status/1076714417276895233
- எரிமலை வெடித்து சுனாமி உருவாகும் நேரடி காட்சிகள் வீடியோ
https://twi
https://twitter.com/ChannelNewsAsia/status/1077019083097305088
- சுனாமி கடல்நீர் மக்கள் குடியிருப்புக்குள் வரும் நேரடி காட்சிகள் வீடியோ
https://twitter.com/ChannelNewsAsia/status/1076747484309839873
மேலும் அட்மின்மீடியா செய்திகளை உங்கள் வாட்ஸப் குருப்பில்
நீங்கள் பெற கீழ் கண்ட லின்ங் மூலம் வாட்ஸப் குருப்பில் இனைந்து
கொள்ளுங்கள்