Breaking News

பள்ளிக்கு லேட்டா வந்ததால் நிர்வாணமாக மாணவர்களை நிற்க்கவைத்த பள்ளி

அட்மின் மீடியா
0
பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர்களை  கொளுத்தும் வெயிலில் நிர்வாணமாக நிற்க்கவைத்த பள்ளி நிர்வாகம்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர்களை நிர்வாணமாக நிற்க வைக்கும் வீடியோ வைரலாகியுள்ளது
புங்கனூரில் உள்ள ஒரு பள்ளியில் தாமதமாக வந்ததாக 3-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களை  தனியார் பள்ளி நிர்வாகம் வளாகத்தில் நிர்வாணமாக நிற்க வைத்துள்ளார்கள் அந்த பக்கமாக சென்ற யாரோ ஒருவர் அதனை வீடியோவாக எடுத்து போட்டுள்ளார்


வீடியோ  பார்க்க 






அட்மின்மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய



Give Us Your Feedback