Breaking News

நாடு முழுவதும் மோடி எதிப்பு அலை

அட்மின் மீடியா
0
*நாடு முழுவதும் மோடி எதிர்ப்பு அலை*


நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் நிலை பரிதாபம்
மக்கள் விரோத மோடி மஸ்தான் செய்த பாஜக வை மக்கள் பிரித்து மேய்ந்து விட்டார்கள் மக்கள் எதையும் மறக்காமல் ஓட்டு மூலம் தங்கள் எதிர்ப்பை காட்டி  பாஜகவை மண்னை கவ்வசெய்துள்ளார்கள்


இந்த ஆட்சி ஏழைகளுக்கான ஆட்சி என்று கூறி ஏழை மக்களை 1000 ரூபாய் பணத்திற்க்கு வங்கி வாசலில் நின்றதை மறக்காமல் ஓட்டு போட்டுள்ளார்கள்


மக்களுக்கு ஆட்சி செய்யசொல்லி ஆட்சிக்கு  வரவழைத்த மக்களுக்கு மாட்டு அரசியல் செய்த பாஜகாவை  மறக்காமல் ஓட்டு மூலம் எதிர்ப்பு காட்டியுள்ளார்கள்


சிறுபான்மையினர் விரோதபோக்கை மக்கள் விரும்பவில்லை என்பதையே நடந்து முடிந்த 5 மாநிக இடைதேர்தல் முடிவுகள் காட்டுகிறது.


மக்களை ஆசை வார்த்தை சொல்லி சில காலம் ஏமாற்றலாம் பல காலம் ஏமாற்றமுடியாது
மக்கள் விழித்து கொண்டார்கள் இனி பாஜகாவின் சரிவு ஆரம்பம்.......


மேலும் அட்மின்மீடியா செய்திகளை உங்கள் வாட்ஸப் குருப்பில் நீங்கள் பெற கீழ் கண்ட லின்ங் மூலம் வாட்ஸப் குருப்பில் இனைந்து கொள்ளுங்கள்

Give Us Your Feedback