நாளை மறுநாள் முதல் கனமழை வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை
அட்மின் மீடியா
0
நாளை மறுநாள் முதல் டிசம்பர் 4 ம் தேதி முதல் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு
மையம் எச்சரித்துள்ளது.
அந்தமான்
அருகே வலு குறைந்து காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் வருகிற 4,
5ம் தேதிகளில் தென்கடலோர ஆந்திரா, மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை
பெய்ய வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னை, கடலூர்
ஆகிய கடலோர மாவட்டங்களிலும், திருவாரூர், தஞ்சை ஆகிய டெல்டா
மாவட்டங்களிலும் இதனால் மழை பெய்யும்.என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது,
நீங்கள் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்
https://adminmedia1.blogspot.com/2018/11/blog-post_0.html
https://adminmedia1.blogspot.com/2018/11/blog-post_0.html
