பத்தாம் வகுப்பு, டிப்ளமோ, B.E படித்தவர்களுக்கு வேலை
ஓஎன்ஜிசி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!
ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (ONGC) நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
மொத்த காலியிடங்கள் : 422
வயது வரம்பு : வேலைக்கு ஏற்றவாறு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 35 வயதிற்குட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி மற்றும் இதரத் தகுதிகள் :
மெக்கானிக்கல்,
எலக்ட்ரிக்கல்,
எலக்ட்ரானிக்ஸ்,
டெலிகாம்,
எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன், இன்ஸ்ட்ருமென்டேசன் ,
பெட்ரோலியம், கெமிக்கல், ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் டிப்ளமோ பொறியியல் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் வேதியியல் முதுகலை முடித்தவர்கள் மற்றும்
பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டிங், மெஷினிங், தீயணைப்பு பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம் www.ongcindia.com
விண்ணப்பக் கட்டணம் : OC மற்றும் BC : ரூ.370. SC, ST மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடைசி தேதி : 01.01.2019
மேலும் அட்மின்மீடியா செய்திகளை உங்கள் வாட்ஸப் குருப்பில் நீங்கள் பெற கீழ் கண்ட லின்ங் மூலம் வாட்ஸப் குருப்பில் இனைந்து கொள்ளுங்கள்
https://chat.whatsapp.com/HAYUhKzaMoc9NMc0bZLrJZ