B.E முடித்தவர்களுக்கு வேலை
அட்மின் மீடியா
0
தமிழக அரசின் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை யில் காலியாக உள்ள 41 பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
பதவி: Principal, Industrial Training Institute / Assistant Director of Training
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500
வயதுவரம்பு: குறைந்தபட்சம் 24 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பு இல்லை.
பதவி: Assistant Engineer Industries
சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500
வயதுவரம்பு: குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பு இல்லை.
தகுதி: பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 07.12.2018
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: முதல் தாள் - 02.03.2019 அன்று காலை 10 முதல் 1 மணி வரையும், இரண்டாம் தாள் மதியம் ரூ.2.30 முதல் 4.30 மணி வரை நடைபெறும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
கடைசி தேதி: 24.12.2018
மேலும் அட்மின்மீடியா செய்திகளை உங்கள்
வாட்ஸப் குருப்பில் நீங்கள் பெற கீழ் கண்ட லின்ங் மூலம் வாட்ஸப் குருப்பில்
இனைந்து கொள்ளுங்கள்
https://chat.whatsapp.com/BfA2S9kGTd718qkB8x6fEPhttps://adminmedia1.blogspot.com/2018/11/blog-post_0.html
Tags: வேலைவாய்ப்பு