B.E படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை
B.E படித்தவர்களுக்கு ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் வேலை
பதவி: Principal, Industrial Training Institute / Assistant Director of Training
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500
வயதுவரம்பு: குறைந்தபட்சம் 24 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பு இல்லை.
பதவி: Assistant Engineer (Industries)
சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500
வயதுவரம்பு: குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பு இல்லை.
தகுதி: பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150. தேர்வுக்கட்டணம் ரூ.150; இரு பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும்.
இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 07.12.2018
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:
முதல் தாள் - 02.03.2019 அன்று காலை 10 முதல் 1 மணி வரையும்,
இரண்டாம் தாள் மதியம் ரூ.2.30 முதல் 4.30 மணி வரை நடைபெறும்.
மேலும் விவரங்கள் அறிய
http://www.tnpsc.gov.in/notifications/2018_35_Principal_ITI_AEI.pdf
கடைசி தேதி: 24.12.2018