B.E ,B.Tech படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு
அட்மின் மீடியா
0
இந்தியாவில் விமானத்தின் பாகங்களைத் தயாரிப்பதில் எச்.ஏ.எல்.,
நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
வயது: 19.12.2018 அன்று 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பி.இ., அல்லது பி.டெக்., கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப் யூட்டர் இன்ஜினியரிங், ஐ.டி., எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன், டெலிகம்யூனிகேஷன் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்க : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள் : 19.12.2018
மேலும் விபரங்களுக்கு : https://hal-india.co.in/Career_Details.aspx?Mkey=206&lKey=&Ckey=961&Divkey=18
மேலும் அட்மின்மீடியா செய்திகளை உங்கள் வாட்ஸப் குருப்பில்
நீங்கள் பெற கீழ் கண்ட லின்ங் மூலம் வாட்ஸப் குருப்பில் இனைந்து
கொள்ளுங்கள்
Tags: வேலைவாய்ப்பு
