பொங்கல் பண்டிகைக்கு முன்பதிவு ஜ 9 ம்தேதி தொடங்கும்
அட்மின் மீடியா
0
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு
செல்வதற்காகவும், சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளின்
தேவைக்காவும் தமிழகம் முழுவதும் 24 ஆயிரத்து 708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். என தமிழக அரசு அறிவிப்பு
பயணிகளின்
வசதிக்காக வரும் 9ம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவுதொடங்கப்படும்
கோயம்பேட்டில் இருந்து சேலம், மதுரை, கோவை போன்ற நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப் படும். குறைந்த கட்டணத்தில் அதிகளவில் அரசு பேருந்துகளை இயக்குகிறோம்.
ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்து இயக்கப் படும்.
ஓசூர், கிருஷ்ணகிரி மார்க்கமாக செல்லும் பேருந்துகள், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்தும்,
சிதம்பரம், கும்பகோணம் போன்ற கிழக்கு கடற்கரை வழியாக செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும்.
அட்மின்மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய
