8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு தொழிலாளர் துறையில் வேலை
பதவி: அலுவலக உதவியாளர் Office Assistant
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சிறப்பு தகுதி: மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,700 + 50,000 என்ற சம்பள ஏற்ற முறையில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன்
வயதுவரம்பு: 18-30
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி
www.labour.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
அவற்றில் தொழிலாளர் துறையின் வேலைவாய்ப்பு காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
விண்ணப்பப்படிவத்தில் தேவையான ஆவணங்களை
இணைத்து மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு கடைசி தேதிக்குள்
அனுப்பிவைக்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம்,
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியக் கட்டிடம்,
6வது தளம், டி.எம்.எஸ். வளாகம்,
சென்னை - 600 006.
தொலைபேசி 044 2433 9934
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://govtjobsdrive.in/wp-content/uploads/2018/11/Chennai_OA_Advertisement.pdf
கடைசி தேதி: 17.12.2018
https://adminmedia1.blogspot.com/2018/11/blog-post_0.html
மேலும் அட்மின்மீடியா செய்திகளை உங்கள்
வாட்ஸப் குருப்பில் நீங்கள் பெற கீழ் கண்ட லின்ங் மூலம் வாட்ஸப் குருப்பில்
இனைந்து கொள்ளுங்கள்
https://chat.whatsapp.com/BfA2S9kGTd718qkB8x6fEPhttps://adminmedia1.blogspot.com/2018/11/blog-post_0.html
Tags: வேலைவாய்ப்பு
