Breaking News

8 கடலோர மாவட்டங்களுக்கு, இன்று 04.12.2018 கன மழை

அட்மின் மீடியா
0

8 கடலோர மாவட்டங்களுக்கு,
இன்று 04.12.2018 கன மழை

வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில், காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, பரவலாக மழை பெய்யும்.

சென்னை

திருவள்ளூர்

காஞ்சிபுரம்

நாகை

திருவாரூர்

தஞ்சாவூர்

ராமநாதபுரம்

துாத்துக்குடி

காரைக்கால்

ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யலாம்.

நாளை சில இடங்களில், லேசானது முதல், மிதமானது வரை மழை பெய்யும்.

நாளை மறுநாள்

திருநெல்வேலி

கன்னியாகுமரி

துாத்துக்குடி

ராமநாதபுரம்

ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்யும்.

என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் அட்மின்மீடியா செய்திகளை உங்கள் வாட்ஸப் குருப்பில் நீங்கள் பெற கீழ் கண்ட லின்ங் மூலம் வாட்ஸப் குருப்பில் இனைந்து கொள்ளுங்கள்

https://chat.whatsapp.com/BfA2S9kGTd718qkB8x6fEP

Give Us Your Feedback