ரூ.72 லட்சம் பரிசு
அட்மின் மீடியா
0
ரூ.72 லட்சம் பரிசு
ஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் பரிசு நிச்சயம்
நீங்கள் ஸ்மார்ட்போனை ஒரு வருடம் பயன்படுத்தாமல் இருந்தால் உங்களுக்கு 72 லட்சம் பரிசு வழங்குவதாக vittamin water என்ற தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.
#NoPhoneForaYearContest
ஒரு வருடத்திற்கு ஸ்மார்ட்போன்
பயன்படுத்தாமல் இருப்பவருக்கு ரூ.72 லட்சம் பரிசு தொகை வழங்குவதாக
விட்டமின்வாட்டர் எனும் நிறுவனம் அறிவித்துள்ளது.
போட்டியில்
பங்கேற்க விரும்புவோர் விட்டமின்வாட்டர் நிறுவனத்திடம் நீங்கள் ஏன் இந்த போட்டியில் கலந்து கோள்ள வேண்டும் என்ற கருத்தையும்
ஸ்மார்ட்போன் இல்லாத நேரத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை டைப்
செய்து அதனை ட்விட்டர் அல்லது இன்ஸ்டாகிராமில் பதிவிட வேண்டும்.
பங்கேற்போர்
கேள்விக்கான பதில்களுடன் #nophoneforayear மற்றும் #contest என்ற ஹேஷ்டேக்
சேர்த்து பதிவிட வேண்டும்.
போட்டியில் கலந்து கொள்ள கடைசி தேதி 08.01.2019
நிறுவனம் ஜனவரி 22ம் தேதி தேர்தெடுத்தவ்ர்களை அறிவிக்கும் நிறுவனம்
சார்பில் தேர்வு செய்யப்படும் போட்டியாளர்களுக்கு சாதா மொபைல் போன் வழங்கப்படும்.
போட்டியில்
கலந்து கொள்வோர் 365 நாட்களுக்கு நிறுவனம் சார்பில் வழங்கப்படும் மொபைல்
போன் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஸ்மார்ட்போன் மற்றும் டேப் போன்ற சாதனங்களை பயன்படுத்தக்கூடாது.
ஒரு வருடம் முழுக்க ஸ்மார்ட்போன்
பயன்படுத்தவில்லை என்பதை விட்டமின்வாட்டர் உண்மை கண்டறியும் சோதனை
நடத்தப்பட்டே பரிசு தொகை வழங்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் அட்மின்மீடியா செய்திகளை உங்கள்
வாட்ஸப் குருப்பில் நீங்கள் பெற கீழ் கண்ட லின்ங் மூலம் வாட்ஸப் குருப்பில்
இனைந்து கொள்ளுங்கள்
