Breaking News

இலவச ஹஜ் செய்தி உண்மையா

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வ்லைதளங்களில் சிலர் 60 முதல் 70 வயது வரை உள்ளவர்களுக்கு முகம்மது நேஷனல் கம்பெனி ஹஜ் இலவசம் என்று ஷேர் செய்கின்றர்கள் 




அந்த செய்தி பொய்யான செய்தியாகும்

அதில் உள்ள நம்பரும் பொய்யான நம்பர் ஆகும் அந்த  நம்பருக்கு போன் போகவில்லை கடந்த 5 வருடங்களாக வலம் வரும் பொய்யான செய்தியாகும்

நாமும் கடந்த 5 வருடங்களாக அந்த செய்தி பொய் செய்தி என்று சொல்லி வருகின்றோம் ஆனால் அதையும் தாண்டி அந்த பொய்யான செய்தி வலம் வருகின்றது.

எனவே பொய்யான செய்தியை ஷேர் செய்யாதீர்கள்

எனக்கு ஒருவர் அனுப்பினார் அதான் நானும் அனுப்பினேன் என்று அடுத்தவர் மீது பழி போடாதீர்கள்

தாம்  கேள்வி பட்டதை எல்லாம் பரப்புபவன்  பொய்யன் என்று நபி ஸல்  அவர்கள் அறிவித்துள்ளார்கள்

ஆக அந்த செய்தி உங்கள் குழுமங்களில் வந்தால் அது பொய் செய்தி என கூறி விடுங்கள்

 உங்களுக்கு வரும் செய்தி உண்மையா என்று தெரிந்து ஷேர் செய்யுங்கள்


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback