அடுத்த 5 நாட்கள் வங்கி விடுமுறை
அட்மின் மீடியா
0
21 ம்தேதி ஸ்டிரைக் காரணமாக வங்கி வங்கி சேவை பாதிப்பு ஏற்படும்
22ம் தேதி 4வது சனிக்கிழமை விடுமுறை
23 ம்தேதி ஞாயிறுக்கிழமை விடுமுறை
25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை.
26 ம் தேதி மீண்டும் ஊழியர்கள் ஸ்டிரைக் காரணமாக வங்கி சேவை பாதிப்பு ஏற்படும்
24ம் தேதி திங்கட்கிழமை மட்டுமே வேலைநாளாக உள்ளது
எனவே உங்கள் தேவையை முன்னதாக திட்டமிட்டு கொள்ளுங்கள்
மேலும் அட்மின்மீடியா செய்திகளை உங்கள்
வாட்ஸப் குருப்பில் நீங்கள் பெற கீழ் கண்ட லின்ங் மூலம் வாட்ஸப் குருப்பில்
இனைந்து கொள்ளுங்கள்
