Breaking News

40 லட்சத்தை இழந்த குடும்பம் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0



40 ரூபாய்க்கு ஆசைப்பட்ட கார் டிரைவரால் 40 லட்சத்தை இழந்த குடும்பம்... வைரல் வீடியோ

நகை வாங்க நகை கடை ஒன்றின் முன்பாக காரை நிறுத்தி விட்டு, அனைவரும் உள்ளே சென்றனர்  ஆனால் டிரைவர் மட்டும் காரிலேயே இருந்தார். நகை வாங்க  காரின் டிக்கியில்  40 லட்ச ரூபாய் வைக்கப்பட்டிருந்தது.

3 பேர் கொண்ட கும்பல் ஒன்று அங்கு வந்து, பணத்தை கொள்ளையடிக்கும் தங்கள் திட்டத்தை அரங்கேற்ற தொடங்கியது. ஒரு சில நிமிடங்களில் தங்கள் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி, 40 ரூபாய்க்கு ஆசைபட்ட டிரைவரால் 40 லட்ச ரூபாய் இருந்த பேக்கை அவர்கள் கொள்ளையடித்து சென்றனர்.




https://www.youtube.com/watch?v=5bsQomUsSb0



மேலும் அட்மின்மீடியா செய்திகளை உங்கள் வாட்ஸப் குருப்பில் நீங்கள் பெற கீழ் கண்ட லின்ங் மூலம் வாட்ஸப் குருப்பில் இனைந்து கொள்ளுங்கள்


Give Us Your Feedback