Breaking News

+2 பொது தேர்வு அட்டவணை

அட்மின் மீடியா
0

+2 பொது தேர்வு அட்டவணை

12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2019 மார்ச் 1-ல் தொடங்கி மார்ச் 19-ம் தேதி வரை நடைபெறும் 




01.03.2019 (வெள்ளிக்கிழமை) - தமிழ்

05.03.2019  (செவ்வாய்க்கிழமை) - ஆங்கிலம்

07.03.2019  (வியாழக்கிழமை) - கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிசன் மற்றும் டயட்டிக்ஸ், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை மற்றும் குழந்தை பராமரிப்பு, வேளாண் பயிற்சி, நர்சிங்(பொது), நர்சிங்(தொழிற்கல்வி)

11.03.2019 (திங்கட்கிழமை) - இயற்பியல், பொருளாதாரம், ஜெனரல் மெஷினிஸ்ட், எலக்ட்ரானிக் உபகரணங்கள், சிவில் வரைவாளர், எலக்ட்ரிகல் மெஷினஸ் மற்றும் உபகரணங்கள், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி.

13.03.2019 (புதன்கிழமை) - வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்

15.03.2019 (வெள்ளிக்கிழமை) - கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு மொழி(தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்.

19.03.2019 (செவ்வாய்க்கிழமை) - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்கு பதிவியல் மற்றும் தணிக்கை கோட்பாடு.


அட்மின்மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய
 

https://chat.whatsapp.com/DvR26oeygsX9z2WOoSefsI

Give Us Your Feedback