Breaking News

பிரீபெய்டு மின் மீட்டர் ஏப்ரல் 1 முதல்

அட்மின் மீடியா
0
இந்தியா முழுவதும்  ஏப்., 1 முதல்  பிரீபெய்டு மின் கட்டண மீட்டர் பொருத்துவதை கட்டாயமாக்க  மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த திட்டம், 01.04.2019 முதல் அமலுக்கு வரவுள்ளது இத்திட்டத்தில் பயன்படும் மீட்டர் ஸ்மார்ட் பிரீபெய்டு மீட்டர் எனப்படும். மொபைல் போன்களுக்கு, 'ரீசார்ஜ்' செய்வது போல்  மின் கட்டணத்தையும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்

பிரீபெய்டு' முறை என்பதால், வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைக்கேற்ப மாத கணக்கில் அல்லது தேவைப்படும் நாள் கணக்கில் மின் கட்டணத்தை,  ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். 

இந்த திட்டத்தின் மூலமாக மின் பயனீட்டாளர்கள், மொபைல் போனுக்கு  ரீசார்ஜ் செய்வது போல்  மின் கட்டணத்தையும் மாதந்தோறும்  முதலில் ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். 

அதன் பிறகு, அவர்கள்  ரீசார்ஜ் செய்த தொகைக்கு தகுந்த மின்சாரம் மட்டும் வழங்கப்படும். 


மேலும் அட்மின்மீடியா செய்திகளை உங்கள் வாட்ஸப் குருப்பில் நீங்கள் பெற கீழ் கண்ட லின்ங் மூலம் வாட்ஸப் குருப்பில் இனைந்து கொள்ளுங்கள்
 
 

 
 
 

Give Us Your Feedback