Breaking News

பெண்கள் பாதுகாப்பிற்க்கு 181 கால் செய்யுங்கள்

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக 181 என்ற இலவச தொலைபேசி சேவை  துவங்கப்பட்டு உள்ளது.





பெண்கள் பாதுகாப்புக்காக மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த சேவை  நம் தமிழகத்திலும்  செயல்படுத்தப்பபட்டுள்ளது.

181 இந்த எண்ணிற்கு வரும் அழைப்புகள் குறித்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு, தகவல் தெரிவிக்கப்படும்.

உங்கள் முகவரி தேடி வரும் போலீசார் உங்களுக்கு தேவையான நடவடிக்கையை உடனே எடுபார்கள்

ஆபத்து சமயங்களில் நீங்கள் 181 என்ற எண்ணிற்க்கு நீங்கள் அழைத்தால் போலீசார், உங்களை மீட்டு, காப்பகங்களில் தங்க வைத்து, மனநலம், மருத்துவம் மற்றும் சட்ட உதவிகளை செய்வர்.

சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள 24 மணி நேரமும் செயல்படும்

Give Us Your Feedback