ஜனவரி 17 ல் ஜல்லிகட்டு
அட்மின் மீடியா
0
ஜல்லிகட்டு நடத்த அரசானை வெளியிட்டது தமிழக அரசு
2019 ம் ஆண்டு தமிழகத்தில் 3 இடங்களில் ஜல்லிக்கட்டு நடப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ஜனவரி 15 ம் தேதி மதுரை - அவனியாபுரத்திலும்,
- ஜனவரி 16 ம் தேதி பாலமேட்டிலும்,
- ஜனவரி 17 ம் தேதி அலங்காநல்லூரிலும்
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அட்மின்மீடியா செய்திகளை உங்கள் வாட்ஸப் குருப்பில்
நீங்கள் பெற கீழ் கண்ட லின்ங் மூலம் வாட்ஸப் குருப்பில் இனைந்து
கொள்ளுங்கள்