அரசு விதித்துள்ள 14 வகை பிளாஸ்டிக் பொருட்கள்
ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் தடை...மீறினால் சிறை !
ஜனவரி 1ஆம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பிளாஸ்டிக் தாள்
பிளாஸ்டிக் தட்டு
பிளாஸ்டிக் டீ கப்
தெர்மாகோல் கப்
தண்ணீர் கப்
தண்ணீர் பாக்கெட்
பிளாஸ்டிக் உறிஞ்சு குழல் (ஸ்ட்ரா)
பிளாஸ்டிக் கைப்பை
பிளாஸ்டிக் கொடி
மேசை விரிப்புக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் விரிப்பான்
பிளாஸ்டிக் ஒட்டும் தாள்
உள்ளிட்ட 14 பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமே தான் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் தடையை மீறினால், 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
தொடர்ந்து சட்டத்தை மீறினால், நாளொன்றுக்கு 500 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கவும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் வகை செய்கிறது.
அட்மின்மீடியா வாட்ஸப் குருப்பில் சேர