Breaking News

வங்ககடலில் புதிய புயல் சின்னம் உருவானது

அட்மின் மீடியா
0
வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்தம் புயலாக மாறியுள்ளதால்,

 இன்று முதல்டிசம்பர் 17 வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் தீவிரமாக உருவெடுக்கும், 'பெய்ட்டி' புயல், நாளை மறுநாள் இரவு, சென்னை - விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 

புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு, அதிக பாதிப்பு ஏற்படலாம். .





மேலும் அட்மின்மீடியா செய்திகளை உங்கள் வாட்ஸப் குருப்பில் நீங்கள் பெற கீழ் கண்ட லின்ங் மூலம் வாட்ஸப் குருப்பில் இனைந்து கொள்ளுங்கள்
 
 
 
 
 
 
 
 
 
 


 




Give Us Your Feedback