Breaking News

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு கப்பல் படையில் வேலை

அட்மின் மீடியா
0
இந்திய கப்பல் படையில் தற்சமயம் சுமார் 400 செய்லர் (மாலுமி) பிரிவிலான காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பிக்கலாம்







வயது: 1998 அக்., 1 முதல் 2002 செப்., 30க்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: கம்ப்யூட்டர் வாயிலான தேர்வு, பிசிக்கல் எபீசி யன்சி டெஸ்ட், மருத்துவத் தகுதித் தேர்வு என்ற நிலைகளில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.205/-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

கடைசி நாள்
 : 30.12.2018



மேலும் விவரங்களுக்கு : www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_32_1819b.pdf




ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க

https://www.joinindiannavy.gov.in/en/account/account/register 


மேலும் அட்மின்மீடியா செய்திகளை உங்கள் வாட்ஸப் குருப்பில் நீங்கள் பெற கீழ் கண்ட லின்ங் மூலம் வாட்ஸப் குருப்பில் இனைந்து கொள்ளுங்கள்
 
 
 
 
 
 
 
 
 
 


 


Give Us Your Feedback