Breaking News

10 வகுப்பு தேர்வு விவரம்

அட்மின் மீடியா
0
10 வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 14-ஆம் தேதி தொடங்கி மார்ச் 29-ம் தேதி வரை நடைபெறும்.

11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2019 மார்ச் 6-ல் தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரை நடைபெறும். 


12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2019 மார்ச் 1-ல் தொடங்கி மார்ச் 19-ம் தேதி வரை நடைபெறும்

தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் நாட்கள்:- 
10-ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவு 29.4.2019 அன்று வெளிவிடப்படும் 


11-ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவு 19.4.2019 அன்று வெளியிடப்படும்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு 19.4.2019 அன்று வெளியிடப்படும்
10 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை:- 
14.3.2019 - தமிழ் முதல் தாள் மதியம் (2.00 - 4.45) 


18.3.2019 - தமிழ் இரண்டாம் தாள் மதியம் (2.00 - 4.45) 


20.3.2018 - ஆங்கிலம் முதல் தாள் மதியம் (2.00 - 4.45)


22.3.2019 - ஆங்கிலம் இரண்டாம் தாள் மதியம் (2.00 - 4.45) 


25.3.2019 - கணிதம் காலை (10.00 - 12.45) 


27.3.2019 - அறிவியல் காலை (10.00 - 12.45) 


29.3.2019 - சமூக அறிவியல் காலை (10.00 - 12.45)


அட்மின்மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய
 

https://chat.whatsapp.com/DvR26oeygsX9z2WOoSefsI

Give Us Your Feedback