10 வது ,12 வது ,ஐடிஐ படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை
ரெயில்வேயில் அப்ரென்டிஸ் வேலை
காலியிடங்களின் எண்ணிக்கை: 924
வேலை இடம்: சென்னை
கல்வித்தகுதி : 10வது , 12வது, ITI
வயது வரம்பு: 15 - 24 வயதிற்குள் இருக்க வேண்டும்
ஊக்கத்தொகை:
பயிற்சி முதல் ஆண்டில் - Rs.5700/-
பயிற்சி இரண்டாம் ஆண்டில் - Rs.6500/-
பயிற்சி மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டில் - Rs.7350/-
தேர்வுகட்டணம்:
ஜெனரல் / ஓபிசி - ரூ .100 / -
SC / ST / PH / மகளிர் - இல்லை
தேர்வுமுறை: தகுதி பட்டியல், நேர்காணல் (Interview)
ஆன்லைன் மூலம் விண்னப்பிக்க
www.iroams.com/Apprentice/recruitmentIndex
கடைசி நாள்: 13.01.2019
மேலும் அட்மின்மீடியா செய்திகளை உங்கள் வாட்ஸப் குருப்பில் நீங்கள் பெற கீழ் கண்ட லின்ங் மூலம் வாட்ஸப் குருப்பில் இனைந்து கொள்ளுங்கள்
https://chat.whatsapp.com/HAYUhKzaMoc9NMc0bZLrJZ
https://chat.whatsapp.com/BTcKFdfVEEb4iC9cTJLwBp
https://adminmedia1.blogspot.com/2018/11/blog-post_0.html