Breaking News

பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

இன்று முதல் ஜனவரி 5ம் தேதி வரை பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

 

 

மார்ச் / ஏப்ரல் 2019ல் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு பொதுத் தேர்விற்கு தனித்தேர்வர்களாக தேர்வு எழுதவுள்ள தேர்வர்கள் இன்று முதல் விண்னப்பிக்கலாம்


Give Us Your Feedback