Breaking News

8 ம் வகுப்பு மற்றும் ஜடிஜ படித்தவர்களுக்கு அஞ்சல்துறையில் பணி

அட்மின் மீடியா
0
பதவி: M.V. Mechanic (Skilled) - 06

பதவி: Copper & Tinsmith (Skilled) - 02 

பதவி: M.V. Electrician (Skilled) - 01

பதவி: Tyreman (Skilled) - 02 


சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200



தகுதி: 8 தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.100. மற்ற அனைத்து பிரிவு விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
  The Manager, 
Mail Motor Service, 
No.37, (Old No.16/1), 
GreamsRoad, 
Chennai – 600 006

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tamilnadupost.nic.in/SkilledArtisan.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.12.2018



Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback