Breaking News

இன்று வங்கிகள் இயங்குமா?

அட்மின் மீடியா
0

*இன்று வங்கிகள் இயங்குமா???*

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

பலருக்கு அனைத்தும் விடுமுறையாக உள்ளது வங்கிகள் இன்று இயங்குமா இயங்காத என்பதில் குழப்பம் நீடிக்கும்

ஆனால் இன்று வழக்கம் போல் வங்கிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஆகையால் உங்களுக்கு ஏதேனும் பண பரிவர்த்தனை செய்ய வேண்டுமென்றால் வங்கிகளுக்கு சென்று தாராளமாக செய்துகொள்ளலாம்

Give Us Your Feedback