பாபர் மசூதி கட்ட வாக்களிக்கனுமா
அட்மின் மீடியா
0
பாபர் மசூதி கட்ட இந்த லிங்கில் சென்று வாக்களியுங்கள் என்று பலரும் ஒரு லின்ங்கை ஷேர் செய்கின்றார்கள்
அதில் நீதிமன்றம் பாபர் மசூதிகட்ட இனையதளத்தில் வாக்கெடுப்பு நடத்த சொல்லியுள்ளதாகவும் ஆகையால் நீங்கள் அந்த இனையதளத்தில் சென்று பார்மசூதி கட்ட வாக்களியுங்கள் என்று உள்ளது ஆனால் அந்த செய்தி பொய்யானது
யார் எதற்காக செய்கின்றார்கள் என்று தெரியாமல் அந்தலிங்க்கில் செல்லாதீர்கள்
ஆதாரம்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
நீங்கள் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்
Tags: மறுப்பு செய்தி
