உள்ளூர் விடுமுறை
அட்மின் மீடியா
0
திருப்போரூர் கந்தசாமி கோயில் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு
நவம்பர் 13 ம் தேதி செவ்வாய்கிழமை அன்று
செங்கல்பட்டு வருவாய் கோட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் தாலுக்காக்களுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
எனவே 13.11.2018 அன்று அரசு அலுவலகம், மற்றும் கல்வி நிறுவனத்திற்க்கும் விடுமுறை ஆகும்.
*அதே போல்*
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் வரும் நவம்பர் 13ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.