Breaking News

பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்தி வைப்பு

அட்மின் மீடியா
0
கஜா புயலால் தமிழகத்தின் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.அடிப்படை வசதிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் நவம்பர் 19ல் நடைபெற இருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வுகள் நவம்பர் 26ல் நடைபெறும் என தொழில் நுட்ப கல்வி இயக்ககம் அறிவி்த்துள்ளது.


அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் நாளை நடைபெற இருத்த  அனைத்து தேர்வுகளும் டிசம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Give Us Your Feedback