Breaking News

கஜா புயல் காரணமாக ரயில்கள் ரத்து

அட்மின் மீடியா
0
கஜா புயல் இன்று மாலை பாம்பன் மற்றும் கடலூர் இடையே இன்று இரவு கரையை கடக்கிறது. 


இதனால் முக்கிய ரயில்கள் ரத்து

ராமேஸ்வரத்துக்கு வரும் அனைத்து ரயில்களும் ரத்து 
செய்யப்பட்டுள்ளது மேலும் ராமேஸ்வரத்திலிருந்து செல்லும் ரயில்கள் 
மானாமதுரையிலிருந்து புறப்படும்

தஞ்சை - சென்னை உழவன் ரயில் ரத்து

திருச்சி - தஞ்சை சிறப்பு கட்டண ரயில் ரத்து

வேளாங்கண்ணி - காரைக்கால், ரயில்கள் ரத்து

காரைக்கால் - தஞ்சை ரயில் ரத்து

விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் ரத்து

காரைக்கால் - சென்னை, ரயில்கள் ரத்து

சென்னை - மன்னார்குடி,ரயில்கள் ரத்து

வேளாங்கண்ணி - சென்னை ரயில்கள் ரத்து
ஆகிய  ரயில்கள் ரத்து செய்யபட்டுள்ளன


அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய வேண்டுமா




கஜா புயல் நேரடி சாட்டிலைட் காட்சிகள்


Give Us Your Feedback