Breaking News

ஈரான் ஈராக் எல்லையில் நிலநடுக்கம்

அட்மின் மீடியா
0

ஈரான் ஈராக் எல்லையில் உள்ள இலாம் என்ற நகருக்கு அருகே நேற்று
நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.

ரிக்டர் அளவுகோளில் 6.3 ஆக பதிவாகியுள்ளது

நிலநடுக்கத்தில்  ஈரான், ஈராக்கில் உள்ள பல நகரங்கள், குவைத் வரை நிலநடுக்கம் உணரப்பட்டது.

நிலநடுக்கத்தில் 300 பேர் படுகாயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானில் உள்ள இலாம் நகருக்கு 114 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது.

பூமிக்குக் கீழே 65 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஈரான்- ஈராக் எல்லைப் பகுதிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.

Give Us Your Feedback