Breaking News

பெட்ரோல் பங்க் திறக்க விண்னபிப்பது எப்படி

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் 5,125 புதிய பெட்ரோல் பங்க்குகள் திறக்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது.

பெட்ரோல் பங்க் அமைப்பதற்கு விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அதற்காக விண்ணப்ப படிவம் மற்றும் ஆவணத்தை சமர்ப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்  எளிதாக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் பங்க்குகள் அமைக்க விருப்பமுள்ள தொழில் முனைவோர்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள்

விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு படித்தவர்களாக இருக்க வேண்டும்.

வயது 21- 60 வயதுக்குள்ளானவர்களாக இருக்க வேண்டும்.

முன்னாள் ராணுவத்தினருக்கு விதிவிலக்கு.

மேலும் ராணுவ வீரர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், விளையாட்டு வீரர்கள், ஊனமுற்றோர்கள் என பல்வேறு பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகுதி விவரங்களை இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணபிக்க கடைசி தேதி 24.12.2018

மேலும் விவரங்களுக்கு

www.petrolpumpdealerchayan.in

இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

விதிமுறைகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள

https://www.petrolpumpdealerchayan.in/assets/pdfs/Brochure_for_filling_application.pdf

ஆன் லைன் மூலம் விண்னபிக்க

https://www.petrolpumpdealerchayan.in/advertisements-list?ad_id=OTc

https://www.petrolpumpdealerchayan.in/applicant-register

Give Us Your Feedback