Breaking News

இன்று 22.11.2018 பள்ளி விடுமுறை

அட்மின் மீடியா
0

கன மழை பெய்து வருவதையடுத்து இன்று 22.11.2018 கீழ் கண்ட மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபடுகின்றது.


சென்னையில்   பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு  


காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


திருவள்ளுவர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


வேலூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை


விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


திருவாரூர்  மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு மட்டும்  விடுமுறை


திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 


புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும்  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


நாகை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை



Give Us Your Feedback