Breaking News

மலேசியாவில் மதகலவரமா

அட்மின் மீடியா
0

*மலேசியாவில் மதகலவரம்..!*

*மாரியம்மன் கோவில் உள்ளே புகுந்து உடைத்து நொறுக்கிய, இஸ்லாமியர்கள்..!*

*தடுக்க முயன்ற, 3 தமிழர்களுக்கு அரிவாள் வெட்டு..!*

என்று சமூகவலைதளங்களில் பரப்பபடும் செய்தியின் உண்மை என்ன

அந்த வீடியோவில் உள்ளவைகள் உண்மையா

மலேசியாவில் நடந்தது மதகலவரம் அல்ல

🔥 ஆதாரம்

http://olaichuvadi.blogspot.com/2007/10/blog-post_590.html?m=1

🗣 *மலேசியாவில் நடந்தது மதகலவரம் இல்லை*

🗣 *இரு குழுக்கள் இடையே நடந்த தகறாறு*

http://vanakkammalaysia.com/main/2018/11/26/%e0%ae%9a%e0%af%80%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b2%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%95/

*மேலும் முழு தகவல்கள் தெரிந்து கொள்ள*

https://youtu.be/hTGE_nIxifM

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

*🅰DMIN MEDIA*

Give Us Your Feedback