கஜா புயல் எதிரொலி இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
அட்மின் மீடியா
0
கஜா புயல் காரணமாக இன்று 15.11.2018 விடுமுறை அறிவிப்பு
கடலூர்,
நாகை,
புதுக்கோட்டை,
ராமநாதபுரம்,
திருவாரூர்
புதுச்சேரி மற்றும் காரைக்கால்
ஆகிய மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு