மிஸ்ர் நாட்டில் பெண்ணின் ஜனாசா பள்ளியில் செல்லமறுக்கின்றது
அட்மின் மீடியா
0
*_~மிஸ்ர் நாட்டில் ஒரு பெண்ணின் ஜனாஜா பலமுறை முயற்சி செய்தும் பள்ளிக்குள் செல்ல மறுக்கிறது. فعلم من هذا பள்ளிவாசலுக்குல் நுழைவதற்கும் அல்லாஹ்வின் தவ்ஃபீக் வேண்டும்.~_*
மேலே உள்ள செய்தியும் ஒரு வீடியோவும் பலர் ஷேர் செய்கின்றார்கள்
அந்த வீடியோ செய்தி பொய்யானது ஆகும்
பொய்யான செய்தியினை யாரும் ஷேர் செய்யாதீர்கள்
உண்மை என்னவவென்றால் மய்யித்தை கொண்டு வந்தவர்களே சுற்றி சுற்றி வந்ததாகவும்
அவர்கள் ஏன் அது போல் செய்தார்கள் என்று தெரியவில்லை என்றும்
அங்கு குழுமி இருந்த பொது மக்கள் தெரிவித்துள்ளார்கள்
அங்கு குழுமி இருந்த பொது மக்கள் தெரிவித்துள்ளார்கள்
*ஆதாரம்*
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
நீங்கள் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்
Tags: மறுப்பு செய்தி