உங்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் புகைப்படம்
அட்மின் மீடியா
0
ஏமன் நாட்டின் உள்நாட்டு போர் துயரத்தின் சாட்சியாக இருந்த 7 வயது சிறுமி அமல் ஹூசைன் பரிதாபமாக பலியானார்.
நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் கடந்த வாரம் அமல் ஹுசைன் படம் வெளியானது. யுனிசெப் முகாம் மெத்தையில் எலும்பும் தோலுமாகக் கிடந்த அமல் ஹூசைனின் புகைப்படம் காண்போரை கதி கலங்க வைத்தடும்.

உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட பசியின்
கொடுமையால் அமல் தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார்.
2015-ல் மத்திய கிழக்கு நாடான ஏமனில் அமெரிக்க ஆதரவு கொண்ட சவுதி
தலைமையிலான படைகளுக்கும் ஈரானுடன் ஆதரவு ஹவுத்திகளுக்கும் இடையே
உள்நாட்டுப் போர் நிலவுகிறது. இதுவரை 10000 உயிர்கள் பலியாகியுள்ளன.
ஏமனில் 1.2 கோடி மக்கள் தீவிர பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.ஆயிரக் கணக்கான குழந்தைகள் உள்ளிட்டோர் முகாம்களில் உள்ளனர். அவர்களுக்கு போதிய உணவும், மருத்துவ வசதியும் கிடைக்காத அவலம் குறித்து கடந்த வாரம் தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் கட்டுரை வெளியிட்டது