Breaking News

பழைய டெபிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகள் செல்லாது..!

அட்மின் மீடியா
0
ஜனவரி 2019-ல் இருந்து பழைய டெபிட் கார்டுகள் மற்றும்
கிரெடிட்கார்டுகள் செல்லாது..!



அதாவது  பழைய காந்தப் பட்டைகள் உள்ள கார்டுகள் செல்லாது. வரும்
டிசம்பர் 31, 2018-ம் தேதிக்குள் பழைய காந்த பட்டைக் கார்டுகளை வங்கிகளிடமே கொடுத்து மாற்றி விட வேண்டும். 

புதிய சிப் ரக டெபிட் கார்டுகளில் தான் பரிவர்த்தனைகளுக்கு பின் பாதுகாப்பு இருக்கும். என  மத்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு.

எனவே புதிய சிப் ரக கார்டுகளை இலவசமாக உங்கள் வங்கிகளிடம் இருந்து மாற்றிக் கொள்ளலாம். 

புதிய  சிப் கார்டுகளில் நமக்கு வழங்கப்படும் கார்டுகளின் இடது பக்கம் ஒரு சிம் கார்ட் இருப்பது போல இருக்குமே அது தான் புதிய சிப் ரக கார்டுகள்.   


நீங்கள் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்

https://adminmedia1.blogspot.com/2018/11/blog-post_0.html
 

Give Us Your Feedback