கனமழை காரணமாக
நாகை
புதுக்கோட்டை
திருவாரூர்
ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்தனர்