Breaking News

நாளை அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்

அட்மின் மீடியா
0

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று அறிவித்துள்ளார்

வங்க கடலில் உருவான கஜா புயல் கடந்த வெள்ளிக்கிழமை கரையைக் கடந்தது

இதனால் பல பள்ளிகள் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுவந்தது

இதனால் நாளை முதல் டெல்டா மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்படும் என்று செங்கோட்டை அறிவித்துள்ளார்.

மேலும் புயலால் பாடப்புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு ஒரு வாரத்திற்குள் பாட புத்தகங்கள் வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்றும்,

நாளை மாலைக்குள் புத்தகங்கள் அந்த மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Give Us Your Feedback