இனி காசோலைக்கு ஏடிஎம் மில் பணம் எடுக்கலாம்
அட்மின் மீடியா
0
பணம் எடுக்க, டெபாசிட் செய்ய பயன்படும், ஏ.டி.எம்., இயந்திரத்தில், இனி
காசோலையை செலுத்தி பணம் பெறலாம். இந்த புதிய வசதியை, ஏ.டி.எம்.,
தயாரிப்பு நிறுவனமான அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது, சோதனை அடிப்படியில் பெங்களூரு மற்றும் குருகிராம் ஆகிய இடங்களில், இந்த நவீன, ஏ.டி.எம்.,கள் வைக்கப்ட்டுள்ளன.
விரைவில், நாட்டின் முக்கிய நகரங்களில், இவ்வகை இயந்திரங்கள்
செயல்பாட்டிற்கு வர உள்ளன.
வங்கி வாடிக்கையாளர்கள், முதலில், ஏ.டி.எம்., இயந்திரத்தில் உள்ள, 'லைவ் டெல்லர்' என்றா பட்டனை அழுத்த வேண்டும் உடனே, ஏ.டி.எம்., இயந்திரத்தின் முழு கட்டுப்பாடும், வாடிக்கையாளரின் வங்கி அலுவலரிடம் வந்து விடும். அவர் அனுமதி அளித்ததும், ஏ.டி.எம்., சாதனத்தில், காசோலையை செலுத்த வேண்டும். இந்த நடைமுறை முடிந்ததும், ஏ.டி.எம்., மானிட்டர் திரை மீது, வாடிக்கையாளர் கையொப்பம் இட வேண்டும். இதை இயந்திரம் பரிசீலித்து, ஒரு நிமிடத்திற்குள் பணம் வழங்கும்.
வாடிக்கையாளர்கள், தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, பல மதிப்புகளில் ரொக்கத்தை தேர்வு செய்யும் வசதியும் இதில் உள்ளது. இந்த முறையில், உள்ளூர் மற்றும் வெளியூர் காசோலைகளுக்கு, உடனடியாக பணம் பெற முடியும். இந்த ஏ.டி.எம்., இயந்திரத்தில், 'டெபிட்' கார்டு இல்லாமல், 'ஆதார்' எண்ணை தெரிவித்து, ரொக்கம் பெறும் வசதியும் உள்ளது.
அத்துடன், பணம் டெபாசிட் செய்வதற்கும், தன் விபரங்களை புதுப்பிப்பதற்கும், இந்த புதிய, ஏ.டி.எம்., பயன்படும்.

நீங்கள் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்