Breaking News

நாளை மூன்று மாவட்டங்களில் கனமழை

அட்மின் மீடியா
0

காற்று வலுப்பெற்று வருவதன் காரணமாக  நாளை 29.11.2018

கன்னியாகுமரி,

தூத்துக்குடி மற்றும்

திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதே சமயம் நாளை கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

Give Us Your Feedback