Breaking News

முகல் பிரியாணி கடையில் நாய்கறி விற்பனையா பொய்யான செய்தி

அட்மின் மீடியா
0
சென்னை மூலக்கடையில் உள்ள முகல் பிரியாணி கடையில் நாய்கறி பிரியாணி விற்பனை என சமூக வலைதளங்களில் பொய்யான செய்தி பரவுகின்றது

அந்த செய்தி பொய்யான செய்தி

உண்மை என்னவென்றால்

*ஆதாரம்* 1

நாய்கறி பற்றி புகார் என்றால் FSSAI என்ற உணவு பாதுகாப்பு துறை தான் நடவடிக்கை எடுக்கும்

ஆதாரம் 2 

முகல் பிரியாணி கடையில் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது ஆகையால் அங்கு நாய்கறி  பிரச்சினை இல்லை

ஆதாரம் 3

முகல் பிரியாணி கடை மாநகராட்சியிடம் முறையான அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டபட்டுள்ளது என்பதால் அந்த கட்டிடம் சீல் வைக்கப்படுள்ளது ஆதாரம் கீழ் உள்ள புகைப்படம் பாருங்க

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

வேண்டும் என்றே பரபரப்புக்காக இந்த செய்தியினை பரப்புகின்றார்கள்
எனவே யாரும் பொய்யான வதந்தி பரப்பாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback