Breaking News

காஷ்மீர் சட்டசபை கலைப்பு ஆளுநர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையை அந்த மாநில ஆளுநர்  திடீரென இன்று இரவு கலைத்து உத்தரவிட்டார்.

முன்னாள் முதல்வர் மஹபூபா முப்தியும், பாஜக கூட்டணி சார்பில் சஜ்ஜத் லோனேவும் ஆட்சியமைக்க தனித் தனியாக உரிமை கோரியதைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கையில் ஆளுநர் இறங்கினார்.

முன்னதாக தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரினார் மஹபூபா. பதிலடியாக சஜ்ஜத் லோனேவும் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

Give Us Your Feedback