Breaking News

சுப்ரமணிய சாமி மகள் முஸ்லீமா

அட்மின் மீடியா
0
*சுப்ரமணிய சாமி மகள் முஸ்லீமா*
*உம்ரா செய்தார்களா*

❌ *சுப்ரமணிய சாமி மகள் முஸ்லீமாக மாறிவிட்டதாகவும் அவர்கள் உம்ரா ஹஜ் செய்யும் போது அவர் நேரில் ஏர்போர்ட் வந்து வழி அனுப்பினார் என்று சமூக வலைதளங்களில் பலரும் செய்தியினை ஷேர் செய்கின்றார்கள்*

அந்த செய்தி பொய்யானது யாரும் நம்பவேண்டாம்

அப்போ உண்மை என்ன
சுப்ரமணிய சாமி அவர்களுக்கு 2 மகள்கள்

கீதாஞ்சலி சாமி

சுகாசினி ஹைதர்
ஆதாரம்

https://en.m.wikipedia.org/wiki/Subramanian_Swamy

இதில் சுகாசினி ஹைதர் என்பவர் நதீம் ஹைதர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அவர் மதம் மாறவில்லை
ஆதாரம்


அப்போ  முஸ்லீம் பெண்களுடன் சுப்ரமணிய சாமி இருப்பது போல் வரும் போட்டோவில் இருப்பது யார்*?

தற்செயலாக பெங்களூர் ஏர்போட்டில் சுப்ரமணிய சாமியை பார்த்த இஸ்லாமிய பெண்கள் முத்தலாக் பற்றி பேசிய போது
ஆதாரம்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback