Breaking News

இன்று நடைபெற இருந்த பல்வேறு தேர்வுகள் ரத்து

அட்மின் மீடியா
0
கஜா புயல் காரணமாக இன்று (நவம்பர் 15) ஒத்திவைக்கப்படும் தேர்வுகள் (டிசம்பர் 15) நடைபெறும் திருவள்ளுவர் பல்கலை அறிவிப்பு


கஜா புயல் காரணமாக காரைக்குடி அழகப்பா பல்கலைகழக இணைப்பு கல்லூரிகளில் இன்று (நவ.15) வியாழக்கிழமை நடைபெறஇருந்த தேர்வுகள் ரத்து. தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


மேலும்அழகப்பா பல்கலை. துறைகளுக்கான அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைப்பு

கஜா புயல் காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் சார்பில் இன்று (நவ 15) நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து


கஜா புயல் காரணமாக அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்திலும் இன்று (நவ 15) நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து


கஜா புயல் காரணமாக திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று (நவ 15) நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு


கஜா புயல் காரணமாக தமிழகத்தில் இன்று (நவ 15) நடைபெறவிருந்த பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் (நவ 24) தேதி நடைபெறும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம்


மேலும் அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.*

அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய வேண்டுமா

கஜா புயல் நேரடி சாட்டிலைட் காட்சிகள்

 

Give Us Your Feedback